புலம்பெயர்ந்து கலிஃபோர்னியாவில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் கற்றுத்தர ஆரம்பிக்கப்பட்ட, கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் இப்பொழுது உலகமுழுதும் பரவி, உலகத் தமிழ்க்கல்விக் கழகம் எனச் செயல்பட்டு வருகிறது.

ITA Logo
California Tamil Academy founded to teach Tamil language and Tamil culture to diaspora Tamil children in California is now spread all over the world as International Tamil Academy

 Upcoming Events:

புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016
மே 27-30, 2016

சாண்ட க்ளாரா மாநாட்டு மையம்
5001 க்ரேட் அமெரிக்கா பார்க்வே,
சாண்ட க்ளாரா, கலிஃபோர்னியா, 95054, USA

உலகத் தமிழ்க் கல்விக் கழகம் புலம்பெயர்ந்தோர்க்கான தமிழ்க் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வாய்ப்புகளை எப்பொழுதும் ஆராய்ந்து வருகிறது. தமிழ்க் கல்வியை மேம்படுத்த பல்வேறு வழிகளை ஆராயவும், மாணவர்களின் கற்கும் அனுபவத்தை சிறக்கச் செய்யவும், இக்கழகம் இரண்டாவது உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டை மே 2016-ல் நடத்துகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் மொழிக்கான கருவிகள் உருவாக்குபவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள். மொழிக் கல்வி பற்றி அறிய இது மிகச் சிறந்த வாய்ப்பாகும் என நாங்கள் கருதுகிறோம். இம்மாநாடு அதன் பயனை அடையவும், வெற்றி பெறவும், உங்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களை
'www.TamilConference.org' இணையத் தளத்தில் பார்க்கலாம். Upcoming Events:

Diaspora Tamil Education Conference 2016
May 27-30, 2016

Santa Clara Convention Center
5001 Great America Pkwy
Santa Clara, CA 95054, USA

International Tamil Academy constantly looks for opportunities to take Diaspora Tamil education to the next level. To explore and learn ways to improve the learning experience of our students, ITA is hosting our second international education conference in May 2016. Tamil scholars, educators, and language tools developers around the world will be participating in the event. We strongly believe this is a great opportunity for all of us to learn more about language education. We seek your valuable support and cooperation to make this conference valuable and successful.

For more information please visit www.TamilConference.org .