HSCP Course & Content Materials > HSCP Course Content and Materials for Tamil 2

Course Content for Tamil 2

Lesson Content for Tamil 2.

Lessons are thought under three categories – Reading, Writing & Conversation. Students would learn as described in the following sections.

READING

ஆசிரியரின் உதவியில்லாமல் பாடத்தைச் சரளமாக ஏற்ற இறக்கத்துடனும் பொருள் உணர்ந்தும் சரியான உச்சரிப்புப்போடும் படிப்பார்கள்.


கதைகள் மற்றும் கட்டுரைகளை படித்துப் புரிந்துக் கொள்வார்கள்.


வாக்கிய அமைப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்வார்கள்.


மாணவர்கள் பாடங்களைப் பாத்திரம் ஏற்று பொருளுணர்ந்துப் படிப்பார்கள்.


திருக்குறள், நாலடியார், மூதுரை பாடல்களைக் கற்றுக் கொள்வார்கள்.

WRITING

தமிழில் வாக்கியங்களை வரிசைப்படுத்தக் கற்றுக் கொள்வார்கள்.


பத்தியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ மொழியர்க்கக் கற்றுக் கொள்வார்கள்.


படங்கள், துணைச் சொற்களின் உதவியுடன், சிறிய கட்டுரையை எழுதக் கற்றுக் கொள்வார்கள்.


நிறுத்தற்குறி, வேற்றுமை உருபு, ஒருமை, பன்மை, காலங்கள், ஆண்பால் பெண்பால், ஒலி வேறுபாட்டுச் சொற்கள், பெயரெச்சம், வினையெச்சம் பற்றிக் கற்றுக் கொள்வார்கள்.


பெயரடை, வினையடைகளைக் கற்றுக் கொள்வார்கள்


இணைமொழிகளைக் கற்றுக் கொள்வார்கள்


மரபுத் தொடர்கள், உவமைத் தொடர்களைக் கற்றுக் கொள்வார்கள்.


படக்கட்டுரை எழுதக் கற்றுக் கொள்வார்கள்.


மின் புத்தகங்களை உருவாக்குவார்கள்.


செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கற்றுக் கொள்வார்கள்.

CONVERSATION

வகுப்பு மாணவர்கள், ஆசிரியரிடமும் சரளமாகத் தமிழில் பேசக் கற்றுக் கொள்வார்கள்.


படக்கதையைப் பற்றிப் பேசுவார்கள். ஒரு கதையை உருவாக்கக் கற்றுக் கொள்வார்கள்.


கொடுக்கப்படும் தலைப்பில் சரளமாகப் பேசுவார்கள்.

Grammar Content for Tamil 2.

Tamil 2:


இலக்கணம்

• எழுவாய், பனிலை, செயப்படுபொருள்
• பதிலிடு பெயர், வினாப் பெயர், சுட்டுப்பெயர்
• வல்லினம், மெல்லினம், இடையினம்
• பெயர்ச்சொற்களின் வகைகள்
• ஒருமை, பன்மை
• ஆண்பால், பெண்பால்,
• வேற்றுமை உருபு
• காலங்கள்
• பெயெரெச்சம்
• வினையெச்சம்
• ஒலி வேறுபாடு
• மரபுத் தொடர்
• இணைமொழிகள்
• தெரிநிலை வினை, குறிப்பு வினை
• உவமை
• நிறுத்தற்குறிகள்

KEY ASSIGNMENTS

• மாற்றம்
• மரபும், பண்பாடும்
• உறவுகள்
• வாழ்க்கைத் திறன்கள்
• சுகாதாரமும், உடல் நலனும்
• அறிவியல் தொழில் நுட்பம்
• இயற்கையும், சுற்றுச் சூழலும்

Course Materials for Tamil 2

Semester 1 Semester 2
Class Book No. Book Title Book No. Book Title
1 தமிழருவி உயர்தமிழ் பாடநூல் 1A
1 தமிழருவி உயர்தமிழ் பாடநூல் 1B
2 தமிழருவி உயர்தமிழ் பயிற்சிநூல் 1A
2 தமிழருவி உயர்தமிழ் பயிற்சிநூல்
3 கட்டுரைப் பயிற்சிகள் வகுப்பு 2
3 தொடக்கநிலை எளிய கட்டுரைப் பயிற்சிகள் 3
4 இலக்கணப் பயிற்சிகள்
4 இலக்கணப் பயிற்சிகள்

Supplemental Materials:

• Websites
• Video clips from Movies, Documentary Films

HSCP Home Page